நம்மை பிரிக்குதே!

நம்மை உறவு பிரித்தது போதாதா
இந்த உலகம் பிரித்தது போதாதா
அருகருகே நின்ற போதும்
இடையிடையே வந்து நின்று 
-இமையிரண்டும்
நம்மை பிரிக்குதே!

Comments

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

தகப்பன் பெத்த சாமி