தோள் பையுடன் சோகம் பூட்டி🔒

அழுதுவிட்டு,
அவசரமாய் முகம் கழுவி
தலையை வாரி போட்டுக்கொண்டு
கண்ணில் மையை நீட்டிவிட்டு
உலர்ந்த உதட்டில்
அடர் வண்ண சாயமிட்டு,
தோள் பையுடன் சோகம் பூட்டி
சாலை வழியில் நடக்கும்
மகளிர் மட்டும் எத்தனை பேரோ!

Comments

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி