முகம் அநேகம்
காதல் செய்ய ஒரு முகம்
காமத்திடையில் ஒரு முகம்
சோர்ந்து கிடக்க ஒரு முகம்
சார்ந்து வாழ ஒரு முகம்
மானங்காக்க ஒரு முகம்
மாண்டபொழுதில் ஒரு முகம்
தேவைக்கு சிரித்திட ஒரு முகம்
தனித்து விம்ம ஒரு முகம்.
இன்னும் இருக்கு சொல்ல,
ஆனால் எனக்கு இன்னொரு முகம் இருக்குதுன்னு,
சொல்லை நிறுத்திவிட்டு நடக்கிறோம்.
அருமை
ReplyDeletegood words
ReplyDeleteஇதை எல்லாம் யோசித்தால் ஏன் பிறந்தோம் என நினைக்கும் ஒரு முகம்
ReplyDelete