நிலவின் மேல் முளைத்த தென்னைமரம்🌚🌴

கண்ணில் விழும் முடியை
அள்ளி முடிச்சேன்
ஒற்றை தென்னைமரம்
-பூத்ததடி!

கன்னகுழிய கருமையில்
அள்ளி நிறைச்சேன்
வட்ட நிலா
-எட்டி பார்த்ததடி!

சுத்தி வரும் உன் கருவிழியில்
சிக்கிக்கொண்டால் போதுமடி!

சொர்க்கம் கிர்க்கம்
எல்லாம் சொல்லுவாங்க
ஏ.. மக முன்னே
சொற்ப பேச்சா
இப்ப போனதடி!


Comments

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி