துரோகி

சங்கு
சக்கர
வாழ்க்கைக்குள்
சவுக்கடிக்கிறான்
துரோகி.

Comments

  1. Replies
    1. வாழ்க்கையே ரொம்ப சின்னது, இதுல துரோகி கொடுக்குற வலி வேற ரொம்ப பெருசா இருக்கு 😌

      Delete
  2. திரும்ப அடிக்க துணிந்தால் போதும் சற்று தள்ளி நிற்பான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி