கற்பனை வரப்பு

நீ வரும் பாதைக்கு
கற்பனை வரப்பு போடுகிறேன்..

நினைவிலேயென்றாலும்
நெருஞ்சி முள் தாக்குமோயென
பசுமை புல்லை போர்த்துகிறேன்.

Comments

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி