நீ வந்தாய்..
கண்ணீராய் நான் இருந்தேன்
உன் காதல் கொண்டு
நீ வந்தாய்..
-பின் தன் துயரம் தான் மறந்து
என் தாயாக நீ நின்றாய்.
பெண் பலர் சூழ்ந்து வந்து
தன் அன்பை தான் உரைக்க
என்னவனாய் நிலைகொண்டு
தன் பெயரை வென்று வந்தாய்
-பெண்ணவளின் புகழ் கருதி
தன் நினைவை காத்து வந்தாய்
அன்று
தோள் சாய தோள் தந்து
துணையானாய் என் பக்கத்தில்,
இன்று
உயிருக்கு உயிர் தந்து
Comments
Post a Comment