வானம் பற்றிக்கொண்ட நாட்டுப்பற்று.


உதய சூரியன் மத்தியில்
வானம் பற்றிக்கொண்ட நாட்டுப்பற்று.


பனைமரங்களும்,
பசுமையில் வளங்களும்,
றெக்கை படபடத்து
பறந்து திரியும்
பறவையினங்களும்,
தூரத்து பனிகளும்,
தோன்றி நிற்கும் உதயனும்
ஒருங்கே அமையப்பெற்ற அமைவிடம்,
இந்த ஒளிப்படம்.

Comments

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி