ஹார்ட் அட்டாக்

குடைக்கம்பியை பற்றிக்கொண்டு,
கொடி நடந்தது.

கூனி குறுகி
அவள் கொண்டு வந்த பார்வையை என்மேனியில் 
கொட்டி தீர்த்திடுகையில்,

குருதி பாய்ச்சும்
யென் உறுப்பில்
தற்காலிக செயழிலக்கம்.

Comments

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி