முதல் முத்தங்கள்
முதல் முத்தங்கள்
கன்னம் புதைகையில்,
அவன் முக முள் படும்;
அவளை முணுமுணுக்கச் சொல்லும்.
முறைப்போடு சிரிக்க செய்யும்;
மூன்று செண்டிமீட்டரில் இருவரை விலக்கி வைக்கும்.
அவள் மூச்சிறங்கி, பார்வை ஏறிடும்..
இன்னமும் உன்னருகில் அவளிருந்தால்,
இன்னொரு கன்னமும் உனக்குத்தான் எடுத்துக்கொள்.
Comments
Post a Comment