பைக் பயணம்

இருளினில் வருகையில்
எரிந்திடும் மின் விளக்கே

எவன் கை விரித்தாலும்
எனை பற்றும் இரு கரமே

இசையோடு கூட்டி போகையில்
எனக்கிரண்டு றெக்கை,
மறவாது செல்
சாலையோர இடக்கை.

Comments

Popular posts from this blog

முகம் அநேகம்

நம்மை பிரிக்குதே!

தகப்பன் பெத்த சாமி